முல் இல்லாத ரோஜா

அவன் சொன்னான் ரோஜா செடியில் இருப்பது முல் என்றான்,அவள் சொன்னால் முல்லு செடியில் இருபத்து தான் ரோஜா என்றால், அவள் சொன்னால் இவ்வளவு அழகான ரோஜாவை படைத்த ஆண்டவன், கூடவே முல்லையும் படைதானே ஏன், அதற்க்கு அவன் சொன்னான் ரோஜா எவ்வளவு அழகு என்றாலும் அந்த ரோஜாவை காப்பது அந்த முல் தான......