கவிதை கடினந்தான் கற்றுத்தேர்
ஆசிரியப்பா
கற்ற தையும் கற்கா வற்றையும்
கலந்து விற்றதை கனிவாய் கண்டோம்
கலப்பிலாத் தமிழில் வள்ளல் பாடினார்
கடைவி ரித்தேன் கொள்வார் இல்லை
ஆயின் கண்கெட்ட குருடர்
பாய்வர் நின்கவி புரியா வாங்கவே
வெண்பா
இரட்டை வரியெனினும் இங்குநீ யாப்பில்
பரப்ப மகிழ்ந்திடுவோம் பார்
......