கண்கள் தருவது காதல்பரிசோ
பூவிதழ்கள் விரிந்தன
----புன்னகைப் புத்தகமாக
பூவின் தேனையும்
----சிந்துது இலவசமாக
ஓவியனும் ரசிக்கும்
----அழகுத் தேவதையே
காவியக் கண்கள்
----தருவது காதல்பரிசோ
பூவிதழ்கள் விரிந்தன
----புன்னகைப் புத்தகமாக
பூவின் தேனையும்
----சிந்துது இலவசமாக
ஓவியனும் ரசிக்கும்
----அழகுத் தேவதையே
காவியக் கண்கள்
----தருவது காதல்பரிசோ