நிலவோடு உலா..//
அன்பே நம் காதலில் மூழ்கிய பின்பு தான்..//
நிலவோடு உலா வரத் துவங்கினேன்..//
அந்த அற்புதத்தையும் ஆனந்தத்தையும் என்னென்று நான் சொல்ல..//
வளரும் போதும் தேயும் போதும் உன் நினைவு தான்..//
நிலவின் சாயல் நீயும் எப்போதும் இப்படியே ஜொலிக்கிறாய் அடி..//