பெண்

மண்ணின் மணம் புரியும் நீர்த்தோய
பெண்ணின் குணம் புரியும் அவள்
பேசும் மொழியில் செய்கயில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (22-Apr-23, 5:42 pm)
Tanglish : pen
பார்வை : 1219

மேலே