தாயும் சேயும்
அழகுகள் குடியிருக்கும் ஆனந்தம் தாயும் சேயும் இடம்
இயற்கையும் இசையமைக்கும் இவள் விழி அசைவுக்கு ஈரைந்து திங்கள் கிடந்து பெற்றாலும் அழகின் ஆரவாரம் தாயும் மகளும்//