ஹைக்கூ

மனதில் அலைமோதும்
உற்சாக நினைவுகள்
பால்ய நண்பனின் சந்திப்பு..
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (27-Apr-23, 10:11 pm)
Tanglish : haikkoo
பார்வை : 285

மேலே