இதயம்

நாலு வித
வேதமும் தெரியும்

நான்கு திசையும்
அறியும்

இரவு பகல்
மாறும்

இரண்டொரு நொடியில்
கைகூட கூடும்

இன்பவெல்லாம்
பெருக்கெடுத்து ஓடும்

இனியும் இதயம் நீதான் என கூறுமே

எழுதியவர் : (6-May-23, 8:55 pm)
Tanglish : ithayam
பார்வை : 41

மேலே