மனிதநேயம்..

மனிதநேயம் வளர வேண்டிய கட்டாயமாகிறது..

கட்டாயப்படுத்துகிற எதையும்
ஏற்காத சமுதாயம்..

சமுதாயம் அழிவை
நோக்கி செல்கிறது..

செல்லச் செல்ல
மனிதநேயம் மறையுமோ..

மறையும் தருவாயில்
புதுயுகம் பிறக்குமோ..

பிறக்கும் யுகமும் மனிதநேயத்துடன் வளருமா..

வளரும் போதெல்லாம்
எழுச்சிப் பெருமோ..

பெரும்போதும் வளர்ச்சி பெறும் மனிதநேயம்..
ப. பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (7-May-23, 8:53 am)
Tanglish : manithaneyam
பார்வை : 38

மேலே