காவியம்

மெய் எழுத்து நான் ,என் உயிர் எழுத்து நீ
***************. ***********************
வா இருவரும் இணைந்து உயிர் மெய்யெழுத்தாய் தமிழில் காதல் காவியம் படைப்போம் !

எழுதியவர் : ஷோபாபு (6-May-23, 9:08 pm)
சேர்த்தது : BABUSHOBHA
Tanglish : kaaviyam
பார்வை : 81

மேலே