அலைக்கடலென..

அலை கடலென
வருகின்றன சிந்தனை..

தடுக்கவும் மடக்கவும்
எவரும் இல்லை..

அரை வினாடியில்
போதும் கவிஞனுக்கு..

அழகாக சுற்றி
வந்து விடுவான்..

எப்படி சொல்லி
விடுவேன் சிந்தனைகளை..

ப. பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (8-May-23, 8:05 am)
பார்வை : 56

மேலே