நிரந்தர அழகு

வாசம் உள்ளவரை
பாடி ஸ்ப்ரே

வசந்தம் உள்ளவரை
கரும் கூந்தல்

வாழ்க்கை உள்ளவரை புன்னகையே மனிதனுக்கு அழகு

_மு செல்வகுமார்

எழுதியவர் : _ கோவணம் மு செல்வகுமார் (7-May-23, 11:51 pm)
சேர்த்தது : மு செல்வகுமார்
Tanglish : NIRANTHARA alagu
பார்வை : 97

மேலே