உயர்ந்த மனிதன் யார்
நான் ஆறடி மனிதன் நீயோ
என்னில் பாதியாய்க் காட்சி என்றான்
அவனை துச்சமாய் இகழ்ச்சியாய் அதற்கு
அவன் அடக்கமாய்த் தந்த பதில்
ஆரடியாய் வளர்ந்தென்ன பயன் உன்னுள்
அரை அங்குலம் கூட நல்லமனமில்லையே
குள்ளனாய் இருந்தலும் கடவுள் எனக்குள்
ஆறடி நல்ல மனது தந்தானே காண்'
நல்லோர் மகிழ்ந்து வாழ்ந்திடவே '