கால்டுவெல்

ஆங்கிலமண்ணில் பிறந்து
தமிழ்மண்ணில் மறைந்தவர்
தமிழனாக
மதமாற்றமில்லை
மனமாற்றம்
தமிழ்மாற்றம்

எழுதியவர் : (8-May-23, 9:28 pm)
சேர்த்தது : பபூதா
பார்வை : 37

மேலே