ஹைக்கூ

சுற்றும் மலை
கைக்கொட்டிச் சிரித்தபடி
ஓடும் வண்டியில் குழந்தை

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (9-May-23, 2:56 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 81

மேலே