காதல்

கனவுக்குள் கனவாக

வந்தால் ஒரு தேவதை நிஜமாக

பார்த்தேன் மெதுவாக

அவள் பௌர்ணமி நிலவாக

சிறு புன்னகை அழகாக

அவள் கூந்தல் வருடியது சுகமாக

தந்தால் இதயம் எனக்காக

அவள் வார்த்தை இசையாக

விடியும் வரை இருந்தால் கனவாக

வந்தால் புதிதாக

எழுதியவர் : தாரா (9-May-23, 12:19 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal
பார்வை : 183

மேலே