பெண்ணே உன் பார்வை..
பார்க்கப் பார்க்க
தித்திப்பூட்டும்..
இவள் பார்வையில்
நான் சர்க்கரையை கரைகிறேன்..
யாமறிந்த பெண்களிலே
நின் ரகம் பெண்ணே..
அடி அழகே உன்னை கொண்டாட தோணுதடி..
பக்கம் நீ இல்லாததால் பாவமாய் நான் நிற்கிறேனே..
ப.பரமகுரு பச்சையப்பன்
பார்க்கப் பார்க்க
தித்திப்பூட்டும்..
இவள் பார்வையில்
நான் சர்க்கரையை கரைகிறேன்..
யாமறிந்த பெண்களிலே
நின் ரகம் பெண்ணே..
அடி அழகே உன்னை கொண்டாட தோணுதடி..
பக்கம் நீ இல்லாததால் பாவமாய் நான் நிற்கிறேனே..
ப.பரமகுரு பச்சையப்பன்