மங்கை..
மலேசியா தத்து எடுத்த மங்கை இவளோ..
மின்னு ஒளியாய் சுற்றி வலம் வருகிறாரே..
அழகுகள் கூடி ஆச்சரியம் கொள்ளும்..
இந்த அற்புதமனவளை கண்டு..
இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டு செல்ல வார்த்தைகள் ஏராளம் தமிழில்..
படிக்க தான் இவளுக்கு நேரமில்லையே.. மங்கை இவள் மங்கை