இரக்கம் இல்லாதவள் ...

நினைத்து வாழ ஏதும் இல்லை என்னிடம்
உன் `நினைவுகளைத்`தவிர ,
மறந்து வாழ ஏதும் இல்லை என்னிடம்
நீ வீசிஎறிந்த `என் காதலை` தவிர ,
வாழ்ந்துவிட தோன்றவில்லை
நீ இல்லாத எனது `வாழ்க்கையை` ,,,,,,
வீழ்ந்துவிடவும் விருப்பம் இல்லை
ஒருமுறை உன்னால் இறந்துபோன வலியின்
வடுவே இன்னும் மாறாத காரணத்தால்.......
பின்னும் ஏன் வாழ்கிறேன்
காதலிக்கும் ஆண்களுக்கு என் வாழ்க்கை
ஒரு பாடமாக அமைந்துவிட வேண்டுமல்லவா...