உன்பார்வை

என்னருமைக் காதலியே என்னென்று சொல்வேன்
உந்தன் அருள்பொங்கும் மலர் விழிப்பார்வையை
அது என்மனதில் புகுந்து என்னுள்நிறைந்து
என்னை நித்தம் இயங்கவைக்கின்றது
நல்லவையே நினைத்து நற்செயல் புரிய

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (17-May-23, 9:28 pm)
பார்வை : 68

மேலே