கோணாது ஏகும் இங்கே அறிவியலார் இஸ்ரோ ராக்கெட்

கோணுவ தெல்லாம் இங்கே அரசியல் வாதிகள் மனமே
கோணாது ஏகும் இங்கே அறிவியலார் இஸ்ரோ ராக்கெட்
நாணுவ தெல்லாம் இங்கே பூங்கொடியும் பசுமை நாணலும்
நாணம் காலத்துக்கு ஒவ்வா தென்பாள் வீரதீர பெண்ணிங்கே

---புகழேந்தியை ரசித்த ராக்கெட் எஃ பெக்ட்
இஸ்ரோ ISRO INDIAN SPCE AND RESEARCH ORGANAISATION
பெங்களூரில் இருக்கிறது
ராக்கெட் மூலம் இவர்கள் துணைக்கோள்களை SATELLITE ஐ வான்வெளியில்
SPACE ல் ஏவுகிறார்கள்
ராக்கெட் தரையிலிருந்து நேராகத்தான் வானில் உயரும்

எழுதியவர் : கவின் சாரலன் (19-May-23, 9:57 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 28

மேலே