முப்பது நாளில்
இரு நண்பர்கள் சந்தித்து பேசிக்கொள்கிறார்கள்:
முதல் நபர்: என்னப்பா பணியிலிருந்து எப்ப ஓய்வு பெற்றீர்கள் ?.
இரண்டாம் நபர்: முப்பது நாளில்
முதல் நபர்: பணிக்கு சேர்ந்து முப்பது நாளில் ஓய்வு பெற்ற ஒரே ஆள் உலகத்திலே முதல் ஆள் நீ தானப்பா !.
இரண்டாம் நபர்: அட முப்பது நாளில் இல்லப்பா, 30 04 இல்.

