நகைச்சுவை

ஆசிரியர்: நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணிக்கு ஒரு உதாரணம் சொல்லு .

மாணவன்: முதலை சார்.

ஆசிரியர்: குட். இன்னொரு உதாரணம் சொல்லு

மாணவன்: இன்னொரு முதலை சார்.

ஆசிரியர்: ????

எழுதியவர் : சங். சொர்ணவேலு (19-May-23, 4:18 pm)
சேர்த்தது : SORNAVELU S
Tanglish : nakaichchuvai
பார்வை : 103

மேலே