உன் நிழல்

✍️
போற போக்கில் ஒரு ஹாய் சொன்னேன்

எல்லாருக்கும் சொல்றது மாதிரி
தான் உனக்கும்

உன்னோட சிரிச்ச முகம் தான்
உன் நிழலாய் தொடர்கிறேன்....!

_ மு செல்வகுமார்

எழுதியவர் : _ கோவணம் மு செல்வகுமார் (8-May-23, 11:20 pm)
சேர்த்தது : மு செல்வகுமார்
Tanglish : un nizhal
பார்வை : 42

மேலே