காமம்!! 4
தினம் தினம்
ஏங்குகிறேனடி
உந்தன் மார்பினில்
உறக்கம் கொள்ள!!
அழுத்தம் கொடுத்து
அணைத்திட வேண்டுமடி!!
நாளெல்லாம் அன்பிலும் ஆசையிலும் மூழ்கியே கிடைக்க வேண்டும்!!
உன் உணர்ச்சிக்கு உறுதுணையை நிற்க வேண்டுமடி நான்!!
தினம் தினம்
ஏங்குகிறேனடி
உந்தன் மார்பினில்
உறக்கம் கொள்ள!!
அழுத்தம் கொடுத்து
அணைத்திட வேண்டுமடி!!
நாளெல்லாம் அன்பிலும் ஆசையிலும் மூழ்கியே கிடைக்க வேண்டும்!!
உன் உணர்ச்சிக்கு உறுதுணையை நிற்க வேண்டுமடி நான்!!