காமம்..!! 3
உணர்ச்சிகள்
ஊடுருவ கண்டேன்..!!
இருவருக்கும் ஓர் ஆடையே பொருந்தியது "வெட்கம்"..!!
கணப்பொழுது என்றாலும்
ஆனந்தம் கூத்தாடுதே..!!
நவரசத்தையும் நடுஇரவில்
காண முடிகிறது..!!
இரவுகளில் அதிகம்
கொண்டாடப்படுவது
அழகிய காமம்..!!
பரமகுரு பச்சையப்பன்