காதல் தந்த வரம் ❤️💓

ஆசை காதல் கைசேர

வாழ்க்கை அழகாக

உன் அன்பு சுகமாக

கனவு நிஜமாக

நிம்மதி என் இதயம் ஆக

பெண்ணே நீ வரமாக

நீயே உயிராக

உங்கள் நிழல் நானாக

சந்தோஷம் துணையாக

பல ஜென்மம் ஒன்றாக

எழுதியவர் : தாரா (21-May-23, 11:59 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 193

மேலே