தேவதை

சூட்டிய பாரிஜாத வதனம் மீட்டிய வீணைக்குரல்
தீட்டிய வைர விழிகள் ஈட்டியை எனைத் தாக்க
காட்டிலே குழந்தை போல் கலங்கி நின்றேன் - வழி
காட்டியே காதல் வரம் தந்த தேவதை நீயே

எழுதியவர் : நிழல்தாசன் (22-May-23, 12:13 am)
சேர்த்தது : நிழல்தாசன்
Tanglish : thevathai
பார்வை : 125

மேலே