நெஞ்சம் கசிகிறது..//
கசிகிறது நெஞ்சம்
கருணை இல்லாமல்
கடந்து சென்றாயே..//
கடைக்கண் பார்வையில்
விழுந்த என்னை
கழட்டி விட்டுப் போகிறாயே..//
கண்மணியே காதல்
தான்
கொண்டேன்
கண்ணீரைப் பரிசளிக்கிறாயே..//
நினைவுகளை தந்து
நிம்மதியை பறித்து
சென்றாயடி கிளியே..//
பரமகுரு பச்சையப்பன்