பெருந்தமிழர் வள்ளலார் பார்ப்பனர் இல்லை
ஒருவிகற்ப நேரிசை வெண்பா
வள்ளலார் சைவ வறநெறி யைவிரித்தேன்
கொள்வா ரிலையிங் கொருவரென்றார் -- கள்ளெனக்
கொள்வராம் தென்தமிழர் கொள்ளான் பகுப்பனுந்
தெள்ளுத் தமிழைத் தெளி
பகுத்தறிவாளன் பார்ப்பனனை அழித்தான்.தமிழை அழித்தான் தமிழரின் சாதி அழித்தான் தமிழரின் கடவுளைத் அழித்தான்
பக்தி அழித்தான் கலாச்சாரம் அழித்தான். தன்மானத்தை அழித்தான்
வீரத்தைக் கொன்றான், கூடி அடித்தான், தராசு பத்திரிக்கை அழித்தான்,
தானே பலதும் வாங்கினான் ..நியாயம் மறைத்தான். அனைத்தும் நானே என்றான்.. பிற மதம் போற்றி தமிழர் மதம் அழித்தான் கோயிலில் தன் கொடிய சகாக்களை அமர்த்தி கொள்ளைகி கூடார மாக்கினான். மொத்தத்தில் தமிழனைத் தேடும் நிலை வுண்டானது. ஆனால் அவனைத் தமிழன் விட்டு வைத்து தான் மானங்கெட்டு பைத்தியமாகி உளருகிறான்..
......