சிவதுதி ஓத சிவகதி ஆமே

சிவதுதி ஓத சிவகதி ஆமே
*****
புலிக்கால் முனிவரும் புகழ்ந்த பரமனை
சிலிர்க்கும் அடியார் சிவதுதி யோதியே
கலியி னாக்கங் கழிந்திட
வலிக ளிலாத வளம்பெற் றுய்வீரே !
********

எழுதியவர் : சக்கரை வாசன் (3-Jun-23, 4:37 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 17

மேலே