பெண்ணே உன்னை

பண்ணாய் பாணர்கள்
---பாடிய காலத்தில்
வெண்பாமுதல் நாற்பா
-வகுத்தான்தொல் -காப்பியன்
கண்ணிறை கவிதைச்
---சூத்திரம் தந்தான்
பெண்ணே உன்னை
--- யாப்பினில் பாடவோ ?

எழுதியவர் : கவின்சாரலன் (5-Jun-23, 8:47 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 95

மேலே