கதம்ப மணம்வீசும்

கதம்ப மணம்வீசும்
--பொதிகைத் தமிழ்வீதி
நதிவைகை அலைபாயும்
---மதுரை மாநகரி
பதியின் பாதியில்
---சேர்வாள் கயல்விழியாள்
மதிசூடும் சொக்கனுடன்
----மதுரை அரசாள்வாள்

எழுதியவர் : கவின்சாரலன் (4-Jun-23, 6:20 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 76

மேலே