காதல் களவாணி 🌹💘

பார்த்த முதல் நாள் அழகானது

அவள் பார்வை பறிமாறியது

வார்த்தை தடுமாறியது

நெஞ்சம் இடம் மாறியது

இடைவெளி குறைவானது

இரு இதயம் ஒன்றானது

பார்க்கும் போது அழகானது

குடும்பங்கள் எதிரியானது

நட்பு துணையானது

திருமணம் ஒன்றே தீர்வானது

தொலைவில் இருந்தது சுகமானது

கோபம் மறந்து குடும்பம் ஒன்றானது

எழுதியவர் : தாரா (4-Jun-23, 11:45 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 121

மேலே