அவள்

இடைவெளி இருக்கிறது

கடல் தாண்டிய நெஞ்சம் என்னை

அழைக்கிறது

கனவுக்குள் கனவாய் மிதிக்கிறது

பாவையின் அன்பு குளிர்கிறது

பாடும் நிலாவே உன்னை

அழைக்கிறது

வான் நிலவே இங்கு இருக்கிறது

ஒரு நிமிடம் என்னோடு உரையாட

வருகிறது

வாசல் உனக்காக திறந்து

இருக்கிறது

நேரம் பார்த்து நீ வருவாயா என

காத்திருக்கிறது

நெஞ்சில் பல கனவுகள் பூத்து

இருக்கிறது

எழுதியவர் : தாரா (5-Jun-23, 11:13 pm)
சேர்த்தது : Thara
Tanglish : aval
பார்வை : 303

மேலே