கண்ணன் கீதம்
எத்தனையோ துன்பங்கள் என்னைத் தாக்கிட
எத்தனித்தாலும் அஞ்சேன்னான் கண்ணன் கழலினைத்
தஞ்சமென்று அவன் துதிப் பாடி
நெஞ்சில் நிறுத்திய பின்னே
எத்தனையோ துன்பங்கள் என்னைத் தாக்கிட
எத்தனித்தாலும் அஞ்சேன்னான் கண்ணன் கழலினைத்
தஞ்சமென்று அவன் துதிப் பாடி
நெஞ்சில் நிறுத்திய பின்னே