கண்ணன் கீதம்

கண்ணன் குழலோசை என்காதில் ஒலிக்குது
என்னூநினை உருக்கி உள்ளொலிப் பெருக்குது
என்நெஞ்சில் நிலைத்து நிற்கும் அந்த
பரப்பிரம்மம் அவனையே காட்டி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (6-Jun-23, 7:09 pm)
பார்வை : 45

மேலே