என்னும் பூஜியமும்

எண்ணேநீ அவனோடு சேரும் போது உன்தரத்தில் உயர்கின்றாய் இல்லையெனில்
உனக்கேது தனித் தகுதி அவன்தான்
பூஜியன் என்றுநீ அறியாயோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (7-Jun-23, 4:59 am)
பார்வை : 22

மேலே