எண்ணும் பூஜ்யமும்

என்ணெநீ அவனோடு சேரும்போது உந்தரத்தில் உயர்வு காண் கின்றாய்
இல்லையெனில் உனக்கேது தனித்தகுதி
அவன்தான் பூஜியன் அறியாயோனீ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (7-Jun-23, 5:04 am)
பார்வை : 90

மேலே