சாரல் பொழியும் காதல் கருவிழிகள்

ஓரவிழியில் மின்னல் கீற்று
சாரல் பொழியும் காதல் கருவிழிகள்
நேரில் வந்த தேவதையே
வாரி வழங்குகிறாய் புன்னகை முத்துக்களை

எழுதியவர் : கவின் சாரலன் (7-Jun-23, 9:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 93

மேலே