பெண்
பெண்புலியைக் கண்டு ஆண்புலியும் பயப்படுமாம்
பெண்ணைக் கண்டு மனிதன் பயங்கொண்டு
பண்புள்ளவனாய்த் தன்னை மாற்றிக்கொள்ளும்
நாளும் வாராதோ சொல்லடி நீயே
தாயே ஆதி பராசக்தி