இறைவனுக்கு நன்றி சொல்
உனக்கு பிறப்பும் தந்து வாழ
எல்லாம் தந்த இறைவனுக்கு மட்டும்
நன்றினீ சொல்வதில்லை தொழுவதில்லை
மற்றெல்லார்க்கும் நன்றி சொல்கிறாய் குழு
கும்பிடும் போடுகிறாய் செய்நன்றி கொன்றாற்கு
உய்வில்லையாம் மறை மொழி