கனிஆப்பிள் மின்னிடும் கன்னக் குழிவு

பனிசிந்தும் காலையில் பூவிதழ் சிந்தும்
இனிய சுவைமிகு இன்தேன் உனது
கனிஆப்பிள் மின்னிடும் கன்னக் குழிவு
எனைக்கொள்ளை கொள்ளுதே ஏன்

பனிசிந்தும் காலையில் பூவிதழ் சிந்தும்
இனிய சுவைமிகு இன்தேன்-- உனது
கனிஆப்பிள் மின்னிடும் கன்னக் குழிவு
எனைக்கொள்ளை கொள்ளுதே ஏன்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Jun-23, 8:36 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 58

மேலே