நல்ல எண்ணங்கள்
எண்ணும் எண்ணங்கள் நல்லவையாயின்
பண்ணும் கருமங்கள் நல்லவையாய் அமையும்
நல்லவையாம் கருமங்கள் நல்வினைப் பயக்கும்
நல்வினையே பிறவியருக்கும் அருமருந்து