iravu

இரவுகளின்
இருளில்
உறக்கத்தை மட்டுமே
கண்டிருந்த எனக்கு
இரவின் இமயத்தை,
இருளின் அழகை,
ரசிக்க செய்துவிட்டவன் நீ!
ஏனெனில்,
உன்னை பார்த்த பின்பு
நான் உறங்குவதேயில்லை!

எழுதியவர் : (13-Oct-11, 9:54 pm)
பார்வை : 313

மேலே