நேற்றுநாம் சந்தித்த நன்நிலா தந்த
காற்று வெளியிடை கண்ணம்மா நின்காத லில்களிப்பேன்
ஆற்றில் தவழும் அலையினில் உன்முகம் கண்டிடுவேன்
நேற்றுநாம் சந்தித்த நன்நிலா தந்தநின் காதலிலே
ஊற்றாய்ப் பெருகியே உள்ளேகா தல்கவி யேதுள்ளுதே
------காற்று வெளியிடைக் கண்ணம்மா நின் காதலை எண்ணிக் களிக்கின்றேன்
என்ற பாரதியின் வரியை எடுத்தாண்டு புனைந்த கவிதை