அவள் அழகு
தாமரைப்பூ முகமா பிறை நுதலா மாதுளை இதழா
தேக்கின் உருவா நின் உடலா
பாயும் கலைமானின் விழியா நின் விழியா
காயும் என்மனதிற் கமுதே என்னே காதலியே
ஓயாது உன்னழகை ரசிக்கும் என்கவிதை