இளங்கோவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை
மேகம் வரும் முப்போகம் தரும்
நீ தமிழன்னை பெற்றெடுத்த பிள்ளை உன் சேவைக்கு இங்கேது எல்லை
வானம் வரும் வந்து ஞானம் தரும்
நீ சமூகத்திற்கு 70 வயது இளங்கோ சமூக சேவை செய்வதில் 20 வயது இளம் கோ
முத்து மணியை போல சொட்டும் கனியைப் போல உன் பேச்சு இருக்கும்
சுவையாக இருக்கும் அது கடல் அலையாய் மக்கள் மனம் இழுக்கும்
ரத்தத்திலே செய்த யுத்தத்திலே
நீ போர்க்களத்தில் உருவான வீரன்
சமூக சேவகர்களை ஒன்றாக்கும் சேரன்
நேசம் வரும் வந்து பாசம் தரும் நீ அன்பினால் உருவான மாறன்
யாருக்கும் அஞ்சாத தீரன்
வானத்திலே உள்ள நீலத்திலே உன் பேணாமை நீ நிரப்ப வேண்டும்
தமிழ் பெருமைதனை நீ பரப்ப வேண்டும்
இளங்கோ அடிகளுக்கும் இளங்கோ அய்யாவிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை தோற்றுவித்தவர்
இளங்கோ அய்யா அவர்கள் சமூகத்திற்கு சேவை செய்க சிறப்பாக இரண்டு மகன்களை தோற்றுவித்தவர்
அந்த இளங்கோவடிகளுக்கு அட்சய பாத்திரத்தை ஏந்தி இருக்கும் மணிமேகலையை மிகவும் பிடிக்கும்
நம்ம இளங்கோ அய்யாவிற்கு அன்னம் கொடுக்கும் மணிமேகலையை மிகவும் பிடிக்கும்
இவர் கண்ணாடி அணிந்த கென்னடி என் போல் இளம் சமூக சேவகர்களுக்கு முன்னோடி
முகத்தைக் காட்டும் கண்ணாடி
உங்களுக்கு ஏதாச்சும் ஒன்னுனா இருக்கின்றோம் நாங்க பின்னாடி
இவர் சபாரி அணிந்த பாரி இவர் மணக்கும் இணைக்கின்ற சர்க்கரை இவர் நெஞ்சில் பாருங்கள் இருக்கும் ஈ
இளம் வயதிலேயே இளைஞர்கள் தன் காதலிகளுக்கு முத்தம் கொண்டு இருந்த கொடுத்துக் கொண்டிருந்தார்கள்
இவர் மட்டுமல்லவா உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு
ரத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்