நம்தமிழைக் கற்றிடல் நன்று
எம்மொழி போலவே எங்குமில்லை ஓப்பிட /
அம்மொழிதான் மற்றவைக்கு அன்னைத் தமிழ்மொழி/
கம்பரும் வள்ளுவரும் கரத்தால் இயற்றிய/
நம்தமிழைக் கற்றிடல் நன்று./
#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்
எம்மொழி போலவே எங்குமில்லை ஓப்பிட /
அம்மொழிதான் மற்றவைக்கு அன்னைத் தமிழ்மொழி/
கம்பரும் வள்ளுவரும் கரத்தால் இயற்றிய/
நம்தமிழைக் கற்றிடல் நன்று./
#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்