மூச்சான காற்றாகும் முத்து

முச்சங்கம் போற்றிய முத்தாம் பொதிகையின்/
உச்சி அகத்தியரால் ஊற்றானத் தாய்மொழியே/
பேச்சாக எழுத்தாக பாரினில் எங்கெங்கும் /
மூச்சான காற்றாகும் முத்து /

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (22-Jun-23, 4:37 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 43

மேலே